கனடாவில் தமிழ் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்!

Loading… கனடாவில் முதன்முறையாக சூதாட்ட நிலையத்திற்கு(CASINO) சென்ற தமிழ் பெண்ணொருவருக்கு பாரிய தொகை பணம் கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்ட பெண் ஒருவர் கனடாவில் Montreal சூதாட்ட நிலையத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் முதல் முறையாக சூதாட்ட நிலையத்திற்கு சென்று முதல் பரிசை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். Loading… 35 வது பிறந்த நாளை கொண்டாடிய பாலகௌரி குணசீலன் என்ற தமிழ் பெண்ணே பரிசு தொகையை … Continue reading கனடாவில் தமிழ் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்!